Australia Nagarathar Association Inc.

 

இலையுதிர் கால சுற்றுலா

ன்புள்ள நகரத்தார் பெருமக்களே,

இந்த பரபரப்பான உலகில், நாம் அனைவரும் நிற்காமல் ஓடும் இந்த வேளையிலே நீங்கள் சிரித்து மகிழ்ந்திட, செயற்குழு ஒரு நாள் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறது. 

நாள்:    07 மே 2023 (ஞாயிறு)
இடம்:   Lizard Log, Western Sydney Parklands
https://goo.gl/maps/EUkDEkEnn4Nnqr228

நிகழ்ச்சி விவரம்:

காலை 10:00 - 10:30 - வரவேற்றல் 
காலை 10:30 - மதியம் 12:30 - விளையாட்டு போட்டிகள்
மதியம் 12:30 - 02:00 மணி - மதிய உணவு
பிற்பகல் 02:00 - மாலை 04:00 - பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் 

RSVPக்கான கடைசி தேதி: 30 ஏப்ரல் 2023 (ஞாயிறு)

அனைத்து குடும்பங்களுக்கும் செலவுகள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும். இந்த சுற்றுலாவில் பங்கேற்க, இங்கே கிளிக் செய்து உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும் 

இந்த நிகழ்வு தொடர்பான கேள்விகள் அல்லது தெளிவுகளுக்கு, தயவுசெய்து எங்களை ec@nagarathar.org.au இல் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் அனைவரையும் அங்கே காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அன்புடன்,
முத்தையா ராமநாதன்
செயலாளர்,
ஆஸ்திரேலியா நகரத்தார் அஸோஸியேஷன்.

May 2023
07
REGISTER
FIND US ON FACEBOOK
ANA WEBSITE
EMAIL EXECUTIVE COMMITTEE
 'ஆனா'  தமிழின் உயிர் எழுத்து, ஆஸி நகரத்தார் தனி எழுத்து!